BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி.

by Staff / 14-10-2025 10:09:10am
BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் விமானப் பொறியாளராக இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி பொறுப்பேற்றார்.4 ஆண் அதிகாரிகளுடன் சேர்த்து இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கும், விமானத்தில் பறப்பதற்கான பேட்ச்சை BSF இயக்குநர் தல்ஜித் சிங் வழங்கினார்.

 

Tags : BSF படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் பாவ்னா சவுத்ரி.

Share via