நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை-வனத்துறை அறிவிப்பு.

by Staff / 14-10-2025 10:12:06am
நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை-வனத்துறை அறிவிப்பு.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை, சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட கன மழை காரணமாகவும், ஆற்றில் வெள்ள பெருக்கு உள்ளதாலும், தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாகவும்,  துணை இயக்குநர் களக்காடு(கூ.பொ) உத்தரவின்பேரில் , களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு வனக் கோட்டம், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மலைநம்பி கோவிலுக்கு 13.10.2025ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை  பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது‌.

 

Tags : நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை-வனத்துறை அறிவிப்பு.

Share via