கேரளாவில் இரண்டு குழந்தைகளுக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி

by Staff / 06-06-2022 02:08:17pm
கேரளாவில் இரண்டு குழந்தைகளுக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி

கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு நொரோ  வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் இதற்கு இன்னும் மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை என்  இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருவதாகவும் டோரா கண்டறியப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கேரளா சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் குழந்தைகளின் நிலைமை சீராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo