ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

டாக்டர்.மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் இரவு 9.51 மணிக்கு பிரிந்தது - இதனைத்தொடர்ந்து நாளைய அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததை அடுத்து ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

Tags : ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.