முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இயற்கை எய்தினார்.

by Admin / 26-12-2024 11:51:04pm
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இயற்கை எய்தினார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இயற்கை எய்தினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவரும் முன்னாள் பிரதமரும் பொருளாதார வல்லுநருமான டாக்டர் மன்மோகன் சிங் உடல்நல குறைவின் காரணமாக புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.. இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..இந்தியாவின் 14- வது பிரதமர். இந்து மதம் சாராத பிரதமர்..பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய பொருளாதார தாராளமயக்கல் கொள்கையில் க்கிய பங்காற்றியவர். நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பு வைத்தவர்.

Tags :

Share via