தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பரந்துபட்ட இந்தியா எண்ணற்ற மொழிகள், இனங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் தலைக்கும் நாடு.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது நூற்றாண்டுகள் கலந்த நாட்டு உணர்வு பண்பு.
நாம் அனைவரும் சுயமரியாதை உணர்வுடன் .நம்பிக்கைவுடன். சுதந்திரத்துடன் வாழும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு சேர உயர்கிறது.
இந்தியாவின் ஒவ்வொரு மொழியும், இனமும் பண்பாடும் தனித்துவமானவை அவை ஒன்றை ஒன்று மதித்து வளப்படுத்துகின்றன.
நமது பலம் என்பது ஒற்றைத் தன்மை அல்ல .பன்முகத்தன்மையே ,அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே, இந்தியாவை காக்கும்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை போற்றுவோம். பெருமிதத்துடன். என் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags :



















