கப்பலில் கடத்திவரப்பட்ட 810 கிலோ கிராம் கொக்கைன் பறிமுதல்

by Staff / 19-05-2022 02:36:49pm
கப்பலில் கடத்திவரப்பட்ட 810 கிலோ கிராம் கொக்கைன் பறிமுதல்

எல் சல்வடோர் நாட்டின் லா கான்க்ரீட் கடற்பகுதியில் கப்பலில் கடத்திவரப்பட்ட810கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது இதன் மதிப்பு 2.25 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் கடலிலிருந்து 901 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலை எல் சல்வடோர் நாட்டு கடற்படையினர் சோதனை போட்டனர். சரக்கு கப்பல் ஏற்றிச் செல்லும் பகுதியில் கொக்கைன் போதை பொருளை மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் மெக்சிகோ நாட்டின்ஓசேக்க  நாட்டிற்கு அனுப்பப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via