பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா அமைச்சருடன் பேச்சுவார்த்தை

by Staff / 19-05-2022 02:27:57pm
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா அமைச்சருடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கினை சந்தித்து பேச்சு நடத்தினார். பாகிஸ்தானில் கடும்  உணவு தட்டுப்பாடு குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பல மடங்கு பெருகி உள்ளன. நாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்து  உள்ளது. இந்தியாவில் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் பொருளாதார நட்பை வலுப்படுத்தவும் அந்நாட்டிற்கு பிலாவல் பயணம் மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.இதனை விமர்சித்த இம்ரகன்  அமெரிக்காவிடம் பிச்சை எடுக்க பிலாவல்  போயிருப்பதாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via