பாட்டாளி மக்கள் கட்சியின் 2025 - 26ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை
பாட்டாளி மக்கள் கட்சி 2025 - 26ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்....1. 2025-26ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினெட்டாம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.85,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.65,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்.2025-26ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினெட்டாம் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.85,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும் என தெரிவித்தார்.
Tags :



















