ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு

by Staff / 30-12-2023 05:42:23pm
ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக ஆளுநரை அவர் சந்தித்துள்ளார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்துப் பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

 

Tags :

Share via

More stories