சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைவு.

by Admin / 10-02-2026 09:46:02am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைவு. ஆபரண தங்கம் 70 ரூபாய் குறைந்து 14,580 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 560 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி  300 .00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 3 லட்ச ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via

More stories