விளவங்கோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

by Staff / 16-03-2024 04:40:23pm
விளவங்கோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பதவி விலகியதால் இத்தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் அதே நாளில் விளவங்கோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

 

Tags :

Share via

More stories