தமிழகத்தில் தேர்தல் தேதி - முழு விவரம்!

by Staff / 16-03-2024 04:45:19pm
தமிழகத்தில் தேர்தல் தேதி - முழு விவரம்!

வேட்பு மனு தொடக்கம் - 20-03-2024
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் - 27-03-2024
வேட்புமனு பரிசீலனை - 28-03-2024
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - 30-03-2024
வாக்குப்பதிவு - ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை - ஜூன் 04..........தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்

 

Tags :

Share via