ஆளுநருக்கு எதிராக அவை உரிமை மீறல் தீர்மானம்

by Staff / 13-02-2024 01:46:16pm
ஆளுநருக்கு எதிராக அவை உரிமை மீறல் தீர்மானம்

சட்டமன்ற கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று ஆளுநருக்கு எதிராக அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நேற்று அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் ஆர். என். ரவி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இது அவை உரிமையை மீறும் செயலாகும். இதற்கு எதிராக அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் செல்வப்பெருந்தகை கொடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories