திண்டுக்கல் வரும் பிரதமர் ஓபிஎஸ் - இபிஎஸ் உடன் சந்திப்பு

by Staff / 11-11-2022 11:24:43am
திண்டுக்கல் வரும் பிரதமர் ஓபிஎஸ் - இபிஎஸ் உடன் சந்திப்பு

இன்று திண்டுக்கல் மாவட்டம், சின்னாளம்பட்டியில் உள்ள காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இருவரையும் தனித்தனியாக பிரதமர் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via