கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு டி.எஸ்.பி. தேனி மாவட்டத்துக்கு மாற்றம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ் தேனி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம்.நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சந்திர சேகர் குன்னூர் டி.எஸ்.பி.யாக நியமனம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தி வரும் தனிப்படையில் டி.எஸ்.பி. சுரேஷ் இடம் பெற்றிருந்தார்.
Tags :