சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா

by Editor / 28-04-2022 06:53:11pm
சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா

சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தது.

 

Tags :

Share via