கன்னியாகுமரி:வழக்கறிஞர் கைது .

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமை காவலர் சபீனா என்பவரை வழக்கறிஞர் ஜெஸ்டின் என்பவர் தகாத வார்த்தைகள் பேசி தாக்க முயன்றதாக பெண் காவலர் கொடுத்த புகாரில் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 5-பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் வழக்கறிஞர் ஜெஸ்டினை கைது செய்தனர்
Tags : கன்னியாகுமரி:வழக்கறிஞர் கைது