கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்குமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

by Admin / 04-09-2022 10:35:40pm
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்குமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தென்மண்டல  கவுன்சில்  கூட்டத்தை  சிறப்பாக  நடத்தியமைக்காக   பாராட்டு  தெரிவித்தும் விருந்தினர்களாக  சென்ற   தங்களுக்கு  அளிக்கப்பட்ட  அன்பான  உபசரிப்புகளுக்கு  நன்றி தெரிவித்தும்   கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

 

Tags :

Share via