தன்னை கடித்த எலியை பதிலுக்கு கடித்த பெண்

by Staff / 02-01-2024 04:25:13pm
தன்னை கடித்த எலியை பதிலுக்கு கடித்த பெண்

சீனாவை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியின் கை விரலில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அந்த எலியை பழிவாங்க நினைத்த அந்த பெண், அந்த எலியை தேடிப்பிடித்து அதன் கழுத்தில் தனது ஆத்திரம் தீர கடித்துள்ளார். இதனால் அந்த எலி பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இது போன்று யாரும் முயற்சி செய்யாதீர்கள் என அந்த பெண்ணின் தோழி தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாணவி நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories