வாகன விபத்தில் கேரளாநடிகரின் தந்தை பலி-நடிகர் படுகாயம்.. 

by Staff / 06-06-2025 10:02:15am
வாகன விபத்தில் கேரளாநடிகரின் தந்தை பலி-நடிகர் படுகாயம்.. 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி-கார் மோதிய விபத்தில் கேரளா நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது அம்மா படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : வாகன விபத்தில் கேரளாநடிகரின் தந்தை பலி-நடிகர் படுகாயம்.. 

Share via

More stories

Logo