H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

by Staff / 07-10-2025 09:58:43am
H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

H1B விசாவுக்கான கட்டணத்தை $1 லட்சமாக உயர்த்தி அறிவித்த அதிபர் ட்ரம்ப்பின் முடிவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு.அரசின் தற்போதைய முடிவால், மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள், நாடு முழுவதும் உள்ள தொழில்களில் முக்கிய கண்டுபிடிப்பாளர்களையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
 

 

Tags : H1B விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு.

Share via