பெரியார் உலகத்துக்கு ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்தை முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு .க. ஸ்டாலின் வழங்கினார்.

by Admin / 18-10-2025 05:26:40pm
பெரியார் உலகத்துக்கு  ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்தை முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு .க. ஸ்டாலின் வழங்கினார்.

 தமிழ்நாட்டை- தமிழக மக்களை பகுத்தறிவு என்னும் சுடர் ஏற்றி சுயமரியாதை வாழ்வு வாழ்வதற்கு உழைத்திட்ட பெரியாரின் புகழை நிலை நாட்டும் பொருட்டு திருச்சி சிறுகானூரில் அமைய உள்ள பெரியார் உலகத்துக்கு திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற -நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை ரூபாய் ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்தை தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு .க. ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் கி. .வீரமணியிடம் வழங்கினார்.

Tags :

Share via