ஒருநாள் முன்னதாக இயக்கப்படும் திருநெல்வேலி - திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் சிறப்பு ரயில்

by Editor / 23-05-2022 05:09:08pm
ஒருநாள் முன்னதாக இயக்கப்படும் திருநெல்வேலி - திருச்செந்தூர் - திருநெல்வேலி பயணிகள் சிறப்பு ரயில்

திருநெல்வேலி - திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கூடுதலாக ஒரு பயணிகள் சிறப்பு ரயில் மே 30 முதல் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  அதில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 29 அன்றே திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06677) இயக்கப்பட இருக்கிறது. அதேபோல ஏற்கனவே அறிவித்தபடி திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06674) மே 30 முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : Tirunelveli - Thiruchendur - Tirunelveli Special Train

Share via