பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து

by Staff / 29-02-2024 01:53:04pm
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற்று விரும்பும் பாடப்பிரிவில் உயர்கல்வி பயில வேண்டும் என்றும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாகவும் எண்ணற்ற சாதனை படைக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo