பஞ்சாப் சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகவத்சிங் பெயர் சூட்டப்படும்

by Admin / 25-09-2022 06:45:55pm
பஞ்சாப் சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகவத்சிங் பெயர் சூட்டப்படும்

பிரதமர் மோடி மன்கீபாத் எனும் வானொலியில் உரையாற்றும் நிகழ்வு மாதம்தோறும் நடைபெறும்.இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் தம் உரையில் பஞ்சாப் சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகவத்சிங் பெயர் சூட்டப்படும் என்றும் அண்மையில் ஆப்பிரிக்கநாட்டிலுள்ள நமீபாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளுக்கும் மண்ணின் மணம் சார்ந்த பெயரைத்தேர்வுசெய்து தெரிவிக்கவும் வேண்டியதோடு சரியான தருணம் வரும்பொழுது பொதுமக்கள் சிறுத்தையை பார்க்க அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

பஞ்சாப் சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பகவத்சிங் பெயர் சூட்டப்படும்
 
Tags :

Share via