கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன - காங்கிரஸ்

by Staff / 03-03-2024 12:45:11pm
கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன - காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார். பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்கு மம்தா முன்னுரிமை கொடுப்பதால் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூட்டணிக்கான கதவுகளை நாங்கள் மூடவில்லை. 42 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கிறார். இன்னும் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன, கூட்டணி கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன" என்று அவர் தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories

Logo