பாஜகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் ஜி.கே.வாசன்

by Staff / 02-03-2024 12:54:36pm
பாஜகவிடம் 3 தொகுதிகள் கேட்கும் ஜி.கே.வாசன்


2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, ஈரோடு, திருப்பூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளது. பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழு இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இறுதிகட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories