52 வயது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட இளைஞர்

by Staff / 08-06-2022 01:06:39pm
52 வயது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட இளைஞர்

அமெரிக்காவில் ரயில்வே தண்டவாளத்தில் 52 வயது  பெண்ணை இளைஞர் ஒருவர் தள்ளிவிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவரைப் பற்றிய தகவல் அளிப்போருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் குறித்து நியூயார்க் போலீஸார் வெளியிட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை கண்டறிய மக்கள்  உதவ வேண்டும் என போலீசார் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via