வரதட்சணைக்கொடுமை மனைவியை தீவைத்து எரித்த கணவனை சுட்டு பிடித்த போலீசார்.
நொய்டாவில், ₹35 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கணவர், தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளனர். இதற்கு அவரின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். தற்போது, கணவர் தப்பிய நிலையில் அவரை போலீசார் துபபாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்துள்ளனர். அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மனிதன் இன்னும் மிருகமாகவே இருக்கிறான் என்பதை இது போன்ற சம்பவங்கள் எடுத்துரைக்கிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த கொடுமை தொடருமோ என்ற கேள்விதான் மனதை வாட்டுகிறது.
Tags : வரதட்சணைக்கொடுமை மனைவியை தீவைத்து எரித்த கணவனை சுட்டு பிடித்த போலீசார்.



















