உரிய நேரத்துக்கு முன்னதாக ரயில் வந்ததால் பிளாட்பாரத்தில் கார்பா நடனமாடிய பயணிகள்

by Staff / 27-05-2022 01:43:12pm
உரிய நேரத்துக்கு முன்னதாக ரயில் வந்ததால் பிளாட்பாரத்தில் கார்பா நடனமாடிய பயணிகள்

பந்த்ரா ஹரித்துவார் எக்ஸ்பிரஸ் ரயில் உரிய நேரத்திற்கு முன்னதாக வந்ததையடுத்து மத்திய பிரதேசத்தில் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் உற்சாகமாக பிளாட்பாரத்தில் கைதட்டி அழைத்து  கார்பா நடனமாடி மகிழ்ந்தனர். ரயில்வே அமைச்சரான வைஷ்ணவ இந்த வீடியோ பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் 

 

Tags :

Share via