கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு!

by Editor / 07-01-2025 09:59:55am
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு!

2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக இருந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு; சொந்த கட்சியினர் இடையே ட்ரூடோ மீது கடும் அதிருப்தி நிலவியதால் முடிவு.கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமராக தொடர்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு.
 

 

Tags : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு!

Share via