இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த அரசு ஊழியர்களுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் அரசு ஊழியர்களுக்கு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைக்காக இடம்பெயர விரும்புவது விரும்புபவர்களுக்கு 5 ஆண்டுகள் ஊதியமில்லா விடுப்பு வழங்கும் முன்மொழிவுகள் இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வாரத்தில் பணி இல்லாத மூன்று நாட்கள் பொது துறை அதிகாரிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :