பெட்ரோல் டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதிப்பு

by Editor / 01-07-2022 04:32:51pm
 பெட்ரோல் டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதிப்பு


பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதித்துள்ளது அதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு 13 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாயும் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவது நாட்டில் எரிபொருள் கூடுதலாக கிடைக்கும் என்று பெட்ரோல் டீசல் விலையில் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது

 

Tags :

Share via