ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில்வெண்கலம் வென்ற மனிகா பத்ராவை வாழ்த்துகிறேன்- பிரதமா் நரேந்திரமோடி

by Admin / 20-11-2022 11:50:18pm
 ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில்வெண்கலம் வென்ற மனிகா பத்ராவை வாழ்த்துகிறேன்- பிரதமா் நரேந்திரமோடி

வெண்கலம் வென்று ஆசிய கோப்பையில் இந்திய டேபிள் டென்னிஸ் வரலாற்றை எழுதியதற்காக மனிகா பத்ராவை வாழ்த்துகிறேன். அவரது வெற்றி இந்தியா முழுவதும் உள்ள பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மற்றும் டேபிள் டென்னிஸை இன்னும் பிரபலமாக்கும் என்று பிரதமா் நரேந்திரமோடி தம் ட்விட்டா் பக்கத்தில் வாழ்த்து..

 ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில்வெண்கலம் வென்ற மனிகா பத்ராவை வாழ்த்துகிறேன்- பிரதமா் நரேந்திரமோடி
 

Tags :

Share via