வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று 400 மற்றும் நாளை 500க்கும் மேற்பட்ட பேருந்துகள்.

by Editor / 20-07-2024 08:47:05am
வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று 400 மற்றும் நாளை 500க்கும் மேற்பட்ட பேருந்துகள்.

ஆடி பௌர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்கள், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு முக்கிய நகரங்களில் இருந்தும் இன்று 400 மற்றும் நாளை 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

Tags : வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று 400 மற்றும் நாளை 500க்கும் மேற்பட்ட பேருந்துகள்.

Share via

More stories