பாலியல் குற்றச்சாட்டு செல்லாது.. கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கேரளாவில், திருமணமான 26 வயது பெண் ஒருவர் சக ஊழியரான 28 வயது நபர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் கைதான நிலையில், தற்போது ஜாமினில் விடுவிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் கூறியதாவது, “ திருமண வாக்குறுதி அடிப்படையில் பாலியல் உறவு கொண்ட பிறகு, ஒரு ஆண் மீது, ஏற்கனவே திருமணமான பெண் பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்ட முடியாது” என குறிப்பிட்டுள்ளது.
Tags :