மிசோரம் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

by Staff / 04-12-2023 11:46:58am
மிசோரம் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. மொத்தம் 40 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 21 இடங்களில் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியை கைப்பற்றும். இந்த மாநிலத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. மிசோ தேசிய முன்னணி (MNF), ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை மொத்தம் 40 இடங்களில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo