காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து வானில் பல அடி தூரத்துக்கு உயரத்துக்கு எழுந்த கரும்புகை

by Staff / 14-06-2022 02:33:09pm
காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து வானில் பல அடி தூரத்துக்கு உயரத்துக்கு எழுந்த கரும்புகை

 மத்திய இங்கிலாந்தில் உள்ள காகித அட்டை ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பார்மிங் காமில் உள்ள ஸ்மார்ட் இட்பிட் காகித அட்டை தொழிற்சாலையில் ஞாயிறு நள்ளிரவு திடீரென தீ பற்றிய நிலையில் ஆலை முழுவதிலும் மளமளவென பரவி தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்த தீ விபத்தில் சுமார் 8,000 டன் காகிதம் மற்றும் காகித அட்டைகள் தீயில் எரிந்து நாசமாயின

 

Tags :

Share via

More stories

Logo