திருமவளவனிடம் ஆதரவு கடிதத்தை பெற செல்லும் ஆதவ் அர்ஜுனா?
ஆட்சியமைக்க 2 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனைச் சந்தித்து ஆதரவுக் கடிதத்தைப் பெற்றுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதரவு தந்துள்ள நிலையில், விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களுடன் சேர்த்து தவெக கூட்டணியின் பலம் 118-ஐ எட்டியது. இதனால் விஜய் முதல்வராகப் பதவியேற்க இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது
Tags :


















