தவெக MLA-க்கள் முகாமிட்டுள்ள விடுதிக்கு வருகை தந்த என்.ஆனந்த்

by Editor / 09-05-2026 03:47:29pm
தவெக MLA-க்கள் முகாமிட்டுள்ள விடுதிக்கு வருகை தந்த என்.ஆனந்த்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளது. கட்சி MLA-க்கள் குதிரை பேரத்தில் சிக்குவதை தவிர்க்க, அவர்கள் அனைவரும் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (மே 9) அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அந்த விடுதிக்கு வருகை தந்து, MLA-க்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

 

Tags :

Share via
Logo