திமுக 2026 -வது சட்டமன்றத் தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் -தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ,கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவில் 2026 -வது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை சூப்பர் ஸ்டார் என்று வர்ணித்ததோடு, சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னப்பிள்ளையும் திமுக தோ்தல் அறிக்கையின்னு சொல்லும்பாடவும் செய்தாா். மேலும் அவர் தன் சிறப்புரையில்,
வருமான வரி செலுத்தாத குடும்பத் தலைவிகளுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க அல்லது மாற்ற எட்டாயிரம் மதிப்புரான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும்.
தற்போது வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்துறை ஆயிரத்திலிருந்து 2000 ஆக உயர்த்தப்படும்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அஞ்சு லட்சம் வரை பிணை இல்லா வங்கி செலவுடன் கடன் வழங்கப்படும் .
தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து 1500 ஆக உயர்த்தப்படும் .
முதியோர் மற்றும் உதவிகளுக்கான நோய் ஊதியம் 2000 ஆகவும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் 2500 ஆகும் உயர்த்தப்படும்.
விவசாயிகளுக்கான இலவச பம்பு செட் மீட்டர் இல்லாத பம்பு செட்டுகள் வழங்கப்படும் .
குடும்பங்களுக்கான மருத்துவ காப்பீட்டு வரம்பு 10 லட்சம் வரை உயர்த்தப்படும்.
நீயோ டைட்டில் பூங்காக்கள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
என்று திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை அவர் பட்டியலிட்டு சொன்னார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு அவர் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
Tags :



















