டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணியும் மும்பை அணியும் மோதின. என்ற டெல்லி அணி பந்து பேச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய மும்பை இந்தியன் சனி இருபது ஒருவரின் ஆறு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. அடுத்த ஆட வந்த டெல்லி அணி 18.1 ஓவரின் நான்கு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும் குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது 211 வது ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 204 ரகளை எடுத்து ராஜஸ்தான் அணியிடம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. ராஜஸ்தான் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்களை எடுத்தது அடுத்து ஆட வந்த பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
Tags :


















