மீண்டும் சென்னை - யாழ்பாணம் விமான சேவை

by Staff / 06-12-2022 05:40:44pm
மீண்டும் சென்னை - யாழ்பாணம் விமான சேவை

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை - யாழ்பாணத்திற்கு இடையே இயங்கி வந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலைமை சீராவதையடுத்து யாழ்பாணத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை டிசம்பர் 12ம் தேதிக்குள் தொடங்கும் என அந்நாட்டு விமான போக்குவரத்துதுறை அமைச்சர் திமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories