லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாடல்

by Admin / 10-04-2022 05:01:43pm
 லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாடல்

 

சரவணா ஸ்டோர்ஸ் சரவணா அருள் நடித்து வெளிவரயிருக்கும் லெஜண்ட் திரைப்படத்தின் முதல் பாடல்
 வெளியிடப்பட்டது.பாகுபலி இயக்குனர் ராஜமெளனி உள்ளிட்ட பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
ஹாரிஸ் ஜெ யராஜ் இசையில் பா.விஜய் பாடலுக்கு விதவிதமான உடைகளில் இளம் துணைநடிகைகளுடன் துள்ளிதுள்ளி  ஆடிபாடும் இளைஞராக நடித்துள்ளார்.இன்று யூடியூப்பில் 10 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் யாசிகாவும் பாடலில் கேட்வாக் செய்வது போல வந்து போகிறார்.கொரோனா விற்கு முன்னர் படப்பிடிப்பு தொடங்கினாலும் கொரோனாவால் படவெளியீடு தள்ளிப்போனதாக திரைப்படபைனான்ஸியர் இல்லத்திருமண வரவேற்புபொழுது சொல்லியிருந்தார்.தற்பொழுது ஒரு பாடல் வந்திருக்கிறது. நெட்டிசன்கள் ரியாக்ஜன் எப்படி இருக்கப்போகிறதோ..

 

Tags :

Share via

More stories