இன்று ஐந்தாவது ஒரு நாள் போட்டி மதியம் நான்கு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது..

by Admin / 14-07-2024 01:25:25pm
 இன்று ஐந்தாவது ஒரு நாள் போட்டி மதியம் நான்கு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது..

இந்தியாவிற்கும் ஜிம்பாவிற்கும் இடையேயான t20 5 போட்டிகள் கொண்ட தொடர் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஐந்தாவது ஒரு நாள் போட்டி மதியம் நான்கு முப்பது மணி அளவில் நடைபெற உள்ளது.. மூன்று போட்டிகளில் இந்திய அணியும் ஒரு போட்டிகளில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐந்தாவது போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. கருத்துக் கணிப்பின்படி இந்திய அணி 89 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ஜிம்பாவே அணி 11 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியாகி உள்ளது.. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று பேட்டிகளை இந்தியா வென்றதின் காரணமாக இந்த டி20 கோப்பை இந்தியா வசமாகிறது..

 

Tags :

Share via