சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.1200 குறைந்தது.

by Staff / 28-10-2025 11:14:52am
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.1200 குறைந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.28) சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது. நேற்று (அக்., 27) ஒரு சவரன் ரூ.91,600-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.11,450-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, ஒரு வாரமாக தங்கத்தின் விலை கனிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.1200 குறைந்தது.

Share via