அண்ணாமலையை யாரும் விமர்சிக்க கூடாது : வானதி

by Staff / 26-11-2023 02:37:58pm
அண்ணாமலையை யாரும் விமர்சிக்க கூடாது : வானதி

அண்ணாமலையை அமைச்சர்கள் விமர்சிப்பது அநாகரிகமான செயல் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். குறைகளை சுட்டிக்காட்டினால் அதை தீர்க்கவேண்டுமே தவிர தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது அநாகரீகம் மேலும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் தங்கராஜ்-க்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை மோதலுக்கு, "அண்ணாமலை மீது தரக்குறைவான விமர்சனத்தை அமைச்சர்கள் வைக்கின்றனர். அமைச்சர்கள் இந்த மனோபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று, வானதி சீனிவாசன் திமுகவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via