குடியரசுத் தலைவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

by Editor / 20-06-2026 01:19:29pm
குடியரசுத் தலைவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், 'நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 10ஆம் தேதி டெல்லி சென்றிருந்தபோது முதலமைச்சர் விஜய், குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories

Logo