காஸாவில் பேரழிவு - பஞ்சத்தில் சாகும் மக்கள்

by Staff / 26-02-2024 05:37:39pm
காஸாவில் பேரழிவு - பஞ்சத்தில் சாகும் மக்கள்

காசாவில் தலைவிரித்தாடும் பஞ்சம் மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவு என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் தலைவர் பிலிப் லாஸரினி விமர்சித்துள்ளார். உதவிப் பொருட்களையே காசாவிற்குள் கொண்டு செல்ல விடமால் இஸ்ரேல் தடுப்பதே இதற்கு காரணம் என சர்வேதேச தொண்டு அமைப்புகள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஒருபுறம் வான்வழி தாக்குதல்களால் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் மறுபுறம் பசியாலும் மறுத்துப் பொருட்கள் கிடைக்காததாலும் உயிரிழந்து வருவதாக சர்வதேச அமைப்புகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
.

 

Tags :

Share via

More stories

Logo